Department of Tamil
About
- மொழி கற்றலுக்கு சாதகமான சூழலை உருவாக்குதல்.
- ஆராய்ச்சி திறன் மற்றும் ஆளுமையை வளர்த்தல்.
- கற்பனைத் திறன் மற்றும் அழகுணர்ச்சியை மாணவர்களிடம் வளர்ப்பதோடு சமூகவியலையும் பண்பாட்டையும் அறியும் வகையில் அவர்களின் வாழ்க்கையைச்செம்மைப்படுத்தல்.
- பகுத்தறியும் திறனை வளர்த்தல்.
- சமூக விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்துதல்.
- போட்டித்தேர்வுகள் மூலம் உயர்கல்வி பயிலமாணவர்களை ஊக்குவித்தல்.
நோக்கம்
- கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி அறிவினை தருவதோடு அவர்கள் உயர்கல்வியைத் தொடர தொழில்நுட்பத்துடன் மற்றும் தரமான மொழி கல்வியை அளித்து சிறந்த தமிழ் பட்டதாரிகளை உருவாக்குவது நோக்கமாகும்.
PROGRAMMES OFFERED
UNDERGRADUATE PROGRAMME
|
|
---|---|
இளங்கலைத் தமிழ் |
2013 |
POST GRADUATE PROGRAMME |
|
முதுகலைத் தமிழ் |
2020 |
Course Syllabus
B.A. Tamil