Mangayarkarasi College

OF ARTS AND SCIENCE FOR WOMEN

Paravai, madurai - 625402

Affiliated to Madurai Kamaraj University | Re-accredited with ‘B’ Grade by NAAC Approved by UGC Under Section 2(f) Status| ISO 9001:2015 Certified Institution

B.A.Tamil

நோக்கம்

கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி அறிவினை தருவதோடு அவர்கள் உயர்கல்வியைத் தொடர தொழில்நுட்பத்துடன் மற்றும் தரமான மொழி கல்வியை அளித்து சிறந்த தமிழ் பட்டதாரிகளை உருவாக்குவது நோக்கமாகும்.

பணி
  1. மொழி கற்றலுக்கு சாதகமான சூழலை உருவாக்குதல்.
  2. ஆராய்ச்சி திறன் மற்றும் ஆளுமையை வளர்த்தல்.
  3. கற்பனைத் திறன் மற்றும் அழகுணர்ச்சியை மாணவர்களிடம் வளர்ப்பதோடு சமூகவியலையும் பண்பாட்டையும் அறியும் வகையில் அவர்களின் வாழ்க்கையைச்செம்மைப்படுத்தல்.
  4. பகுத்தறியும் திறனை வளர்த்தல்.
  5. சமூக விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்துதல்.
  6. போட்டித்தேர்வுகள் மூலம் உயர்கல்வி பயிலமாணவர்களை ஊக்குவித்தல்.
ஆசிரியர்களின் சுயவிவரம்
ஆசிரியர் கல்வித்தகுதி பதவி தனிச்சிறப்புகள்
முனைவர் வே.ஜெயபூர்ணிமா
எம்.ஏ., எம். பில்., பி. எச்டி., நெட்
துறைத்தலைவர்
பக்தி இலக்கியம் மற்றும் இக்கால இலக்கியம்
திருமதி ப. சாந்தி
எம்.ஏ., எம்.பில்., நெட் (பி. எச்டி.,)
உதவிப் பேராசிரியர்
சிறுகதை, நாவல்மற்றும் கவிதை
செல்வி மு.கற்பகவள்ளி
எம்.ஏ., எம். பில்.,
உதவிப் பேராசிரியர்
இலக்கியம் மற்றும் இலக்கணம்
திருமதி சு.அற்புதவள்ளி
எம்.ஏ., எம். பில்., எம். எட்.,
உதவிப் பேராசிரியர்
இலக்கணம் மற்றும் சங்க இலக்கியம்
திருமதி சௌ. சுருதி
எம்.ஏ., எம். பில்., பி. எட்., நெட் (பி. எச்டி.,)
உதவிப் பேராசிரியர்
இலக்கணம் மற்றும் இக்கால இலக்கியம்
திருமதி அ. ரம்யா
எம்.ஏ., எம். பில்.,நெட்
உதவிப் பேராசிரியர்
இலக்கணம் மற்றும் இக்கால இலக்கியம்
திருமதி மு. ஜெயலட்சுமி
எம்.ஏ., எம். பில்., (பி. எச்டி.,)
உதவிப் பேராசிரியர்
சங்க இலக்கியம் மற்றும் இலக்கணம்
செல்வி க. கார்த்திகா
எம்.ஏ., எம். பில்., நெட்
உதவிப் பேராசிரியர்
இக்கால இலக்கியம் மற்றும் சங்க இலக்கியம்
செல்வி நா. நாகலட்சுமி
எம்.ஏ., எம். பில்.,
உதவிப் பேராசிரியர்
சங்க இலக்கியம் மற்றும் கவிதைகள்
முனைவர். சு.ராஜம்
எம்.ஏ., எம். பில்., பி. எச்டி., பி. எட்.,
உதவிப் பேராசிரியர்
சங்க இலக்கியம்
முனைவர். மு .அருணாதேவி
எம்.ஏ. எம். பில் நெட். பி. எச். டி
உதவிப் பேராசிரியர்
சங்க இலக்கியம் /இக்கால இலக்கியம்
செல்வி. ச. உமா மகேஸ்வரி
எம்.ஏ பி. எட் நெட்
உதவிப் பேராசிரியர்
இக்கால இலக்கியம் /இலக்கணம்
திருமதி. அ. ஆர்த்தி
எம். ஏ. டிடீ. எட். எம். பில். (பி. எச். டி)
உதவிப் பேராசிரியர்
சங்க இலக்கியம் /இக்கால இலக்கியம்
செல்வி .கா.ஜெய லெட்சுமி
எம். ஏ. எம். பில். நெட்
உதவிப் பேராசிரியர்
சங்க இலக்கியம் /பக்தி இலக்கியம்
திருமதி.மா.சரண்யா
எம். ஏ. எம். பில்
உதவிப் பேராசிரியர்
சங்க இலக்கியம் /அற இலக்கியம்
திருமதி. இ. சூரியகலா
எம். ஏ. பி. எட். எம். பில். நெட்
உதவிப் பேராசிரியர்
இலக்கணம் /காப்பிய இலக்கியம்
திருமதி. செ. முத்துச் செல்வி Content
எம். ஏ. பி. எட்
உதவிப் பேராசிரியர்
இக்கால இலக்கியம்
எம் துறை பாடப்பிரிவுகள்
பாடப்பிரிவு தொடங்கப்பட்ட ஆண்டு
இளங்கலைத் தமிழ்
2013
முதுகலைத் தமிழ்
2020
துறை விவரங்கள்

2013 ஆம் ஆண்டில் இளங்கலைத்தமிழும், 2020 ஆம் ஆண்டு முதுகலைத்தமிழும் நிறுவப்பட்டது. இலக்கணம் இலக்கியம் சிற்பக்கலைகள் திரைப்படக் கலைகள் போன்ற பாடத்தாள்களுடன் எதிர்கால வாழ்விற்கு உதவும் வகையில் கூடுதலான பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மாணவர்கள் திறன்களை வெளிக்கொணரும்வகையில் கீற்று மன்றம் ஆரம்பிக்கப்பட்டு, அதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள், கல்விச் சுற்றுலா, களக்கல் விதுறைகளுக்கு இடையிலான போட்டிகள் எனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் அரசு பணிக்கு செல்லும் வாய்ப்பினை உருவாக்கும் வகையில் போட்டித்தேர்விற்கான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் துறையானது மாணவர்களின் தற்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், விசாலமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் காணப்படுகிறது.

துறைத்தலைவர் பலகை

“பிறநாட்டுநல்லறிஞர்சாத்திரங்கள்தமிழ்மொழியில்பெயர்த்தல் வேண்டும்
இறவாதபுகழுடையபுதுநூல்கள்தமிழ்மொழியில்இயற்றல் வேண்டும்”

 

தமிழ் மொழியானது இலக்கிய வளம் பொருந்திய செம்மொழியாகும்.
இம்மொழியைச்செம்மையுடன் கற்றுத்தரும் எம்மங்கையர்க்கரசி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் உள்ள தமிழ்த்துறை பற்றிய எனது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகின்றேன். தமிழ்த்துறையின் மாணவர்கள் அதிக ஊக்கம் பெற்று, நல்ல
சாதனையாளர்களாகவும் திறமையாளர்களாகவும் திகழ்கின்றனர்.

 

மாணவர்களின் தொழில்நுட்ப மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக, பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து உள்ளோம். ஆண்டு முழுவதும் பல்வேறு துறைகள் மற்றும் பிற நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார மற்றும் பிற கைவினைப் பொருட்கள் நிகழ்வுகளிலும் மாணவர்கள் தீவிரமாக பங்கேற்கின்றனர். இத்துறை மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சிகளைச் செய்துள்ளது. உயர் தகுதி மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆசிரிய உறுப்பினர்களின் குழுவுடன் சிறந்த கல்விச்சூழலை இத்துறைவழங்குகிறது.

மாணவர்களின் தொழில் நுட்பதிறன்களை வளர்த்துக்கொள்ளவும் குழுப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவும் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.

 

நிறைவாக தமிழ்த்துறையின் சாதனைக்காக தொடர்ந்து உழைக்கும் எனது ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்களின் ஆக்கப்பூர்வமான மற்றும் நேர்மையான முயற்சிகளை நான் வாழ்த்துகிறேன். மேலும் அவர்கள் அனைவரும் அவர்களின் பிரகாசமான எதிர்காலத்தில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.

Program Outcomes

பட்டயப்படிப்பின் முடிவில் தமிழ்ப் படித்த மாணவர்கள் கீழ்காணும் திறன்களைப்பெறுவார்கள்.

 

  • தமிழ் மொழி, இலக்கியத்தில் தங்கள் திறன் மற்றும் அறிவு நிலைகளை மேம்படுத்த விரும்பும் மாணவர்களை வளப்படுத்துகிறது.
  • தமிழ், வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தைத் தமிழ் மொழி, மாணவர்களுக்கு உணர்த்துகிறது.
  • இலக்கிய வகைகள் காலங்கள் மற்றும் மொழியின் நடைகள் பற்றிய
    நுண்ணறிவை மாணவர்களுக்கு வழங்குகிறது.
  • ஆக்கப்பூர்வமான எழுத்தை ஊக்குவிக்கிறது மற்றும் தன்னம்பிக்கையை
    வளர்க்கிறது.
  • தனிநபர் இன்னும் துல்லியமாக கற்றுக்கொள்ள வேண்டிய கருத்துகளை தமிழ் மொழி.
Value Added Course

Value Added Course – காந்தியசிந்தனைக்கான சான்றிதழ் படிப்பு மற்றும் பட்டயப்
படிப்பு (CGT DGT)

Skill Based Course

Batch Year Organization Name No. of Students
2020 – 2021
I Year
CECRI – Karaikudi
18
தமிழ்த்துறை நிகழ்வுகள்
வ. எண் தேதி நிகழ்வுகளும் / சிறப்பு தினபோட்டிகளும் சிறப்பு அழைப்பாளர்க ள்
1
05.06.2021
ஒருநாள்
சுற்றுச்சூழல் தினகருத்தரங்கம்
முனைவர்
2
16.07.2021
இணையவழிகாமராசர் பிறந்தநாள் விழா போட்டிகள்
கவிதை மற்றும் கட்டுரைப்போட்டிகள்
3
06.08.2021
இணையவழி கொரோனா விழிப்புணர்வு குறித்த போட்டிகள்
ஓவியம் – வினாடி வினா – வாசகம் எழுதுதல் முதலிய போட்டிகள்
4
12.08.2021
இணையவழி கொரோனா விழிப்புணர்வு குறித்த போட்டிகள்
ஓவியம் – வினாடிவினா – வாசகம் எழுதுதல் முதலிய போட்டிகள்
4
12.08.2021
இணையவழி சுதந்திரதின விழா போட்டிகள்
கவிதை – வாசகம் எழுதுதல் – வினாடிவினா முதலிய போட்டிகள்
5
11.09.2021
இணையவழி நாட்டுப்புறவியல் பண்பாட்டு பெட்டகம்
உலக சாதனைக்கான 24 மணி நேர நிகழ்வு – நிகழ்த்துகலைகள் மாணவிகளால் நிகழ்த்தப்பட்டன
6
02.10.2021
இணையவழி காந்தியடிகள் பிறந்தநாள் விழா போட்டிகள்
பேச்சுப்போட்டி மற்றும் வினாடிவினா போட்டிகள்
7
25.10.2021 & 26.10.2021
இணைய வழி இரண்டு நாள் கருத்தரங்கம்
சமய இலக்கியம் பன்னாட்டுக்கருத்தரங்கம்
அமர்வு – 1
திருமிகு. ஜெயாமாறன்

அமர்வு – 2
முனைவர் யாழ்சு.சந்திரா

அமர்வு – 3
முனைவர் ஸ்டாலின்ரா ஜாங்கம் இரண்டாம் நாள்

அம்ர்வு – 1
முனைவர் பா. நேருஜி

அமர்வு – 2
குமாரிகலைவா ணி இளங்கோ

அமர்வு – 3
திருமிகு. காளிங்கன்
8
19.11.2021
இணையவழி நேரு பிறந்தநாள் விழா போட்டிகள் இணையவழி நேரு பிறந்தநாள் விழா போட்டிகள்
பேச்சுப் போட்டி
9
10.11.2021 & 11.11.2021
ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
வினா உரு – உருவாக்கம்
முதல் நாள் அ. ரம்யா இரண்டாம் நாள் அ. தேன்மொழி
10
27.11.2021
இணையவழி கதை சொல்லி – 1 நிகழ்வு
குருபீடம் – ஜா.தீபா
முனைவர் நா.வெண்ணி லா
11
06.12.2021
கொடிநாள் விழா போட்டிகள்
கவிதை – முகஒப்பனை – பேச்சுப் போட்டி
12
10.12.2021
கீற்று மன்றம் – போட்டி
வினாடி வினா
13
13.12.2021 முதல் 17.12 .2021 வரை
கைவினைப் பொருட்கள் வாரம்
பொம்மை வண்ணம் தீட்டுதல் > ஆபரணங்கள் செய்தல் > காகித உருவம் செய்தல் >சுவரொட்டி தயாரித்தல்
14
20.12.2021 முதல் 23.12.2021 வரை
நான்கு நாள் பயிற்சி பட்டறை
தமிழ் தட்டச்சுப் பயிற்சி
முதல் நாள் முனைவர்
வே.ஜெயபூர்ணிமா

இரண்டாம் நாள்
அ. தேன்மொழி

மூன்றாம் நாள்
சௌ.சுருதி

நான்காம் நாள் இரா. அருள் அரசி
15
23.12.2021
இணையவழி கதை சொல்லி – 2 நிகழ்வு
சோற்றுக் கணக்கு – ஜெயமோகன்
முனைவர் ச.சுகந்தி
16
25.01.2022
குடியரசுதின விழா போட்டிகள்
கவிதை ஒப்புவித்தல் > வெஜிடபுள் கார்விங் > வாசகம் எழுதுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
17
21.02.2022
உலகத்தாய் மொழி தினம்
ஓரெழுத்து ஒருமொழி > 99 மலர்கள் ஒப்புவித்தல் > தமிழோடு உரையாடு உறவாடு ஆகிய போட்டிகள்நடைபெற்றன.
18
05.03.2022 to 07.03.2022
ஆசிரியர்திறன் மேம்பாட்டுப்பயிற்சி
Innovative Teaching Techniques
N. வெங்கட்ராமன்
19
31.03.2022
தமிழ் ஆய்வு
ஆராய்ச்சி நெறிமுறைகள் கருத்தரங்கம்
முனைவர் ஆ.பாண்டி > உதவிப் பேராசிரியர் > மன்னர் துரைசிங்கம் கல்லூரி > சிவகங்கை.
20
01.04.2021
இணையவழி கதை சொல்லி – 3 நிகழ்வு
குப்புச்சாமியின் அவியலும் குலாமின் குதிரையும்
முனைவர் க.லதா > துறைத் தலைவர் > பாத்திமா கல்லூரி.
21
23.04.2022
புத்தகத் திருநாள் கொண்டாட்டம்
வினாடி வினா > நூலகப் பணயம் > புத்தகம் இங்கே ஆசிரியர் எங்கே? ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
22
25.04.2022
தமிழக கோயிற் கலை அறிமுகம்
தமிழகக்கோயிற் கலை
முனைவர் அம்பை மணிவண்ணன் > உதவிப்பேராசி ரிர் > மேலூர் அரசு கலைக் கல்லூரி.
23
04.05.2022
கதை சொல்லி – 4 நிகழ்வு
கதைகதையாம் ரணமாம் – பாலகுமாரன்
முனைவர் கோ.கருணாகரன்.
24
13.05.2022
இலக்கணம் – கருத்தரங்கம்
தொல்காப்பியத்தில் நுட்பம்
முனைவர் பா.சங்கரேஸ் வரி > இணைப் பேராசிரியர் > தமிழியற்புலம் > மதுரை காமராசர் பல்கலைக்கழக ம்.